ஈரானின் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா வியூகம்?
ஈரானின் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்காக புதிதாக 3 போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு விரைகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி...
ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையம்மீது தாக்குதல்!
ஈரானின் நடன்ஸ் அணுசக்தி Natanz nuclear நிலையம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதிலடி நடவடிக்கையை ஈரான் தீவிரப்படுத்தும் என போர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படி அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இன்று...
‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ ஈரான் ஜனாதிபதி அழைப்பு
“நாங்கள் பிற இஸ்லாமிய நாடுகளுடன் மோதலை விரும்பவில்லை. மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்திய நாடுகள் நமது எதிரிகள் அமைக்கும் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது” என ஈரான்...
கைவிரித்தது ஈரான்: கடுப்பில் அமெரிக்கா!
“சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்வதற்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள கச்சா எண்ணெயோ அல்லது உபரி எண்ணெய் கையிருப்போ இல்லை' என ஈரான் தெரிவித்துள்ளது.
கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ள...
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மட்டுப்படுத்த ட்ரம்ப் திட்டம்?
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இது போர் நிறுத்தம் சார்ந்து இருக்காது என சூசகமாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது...
தாக்குதலுக்கு தமது தளங்களை பயன்படுத்த பிரிட்டன் அனுமதி: ஈரான் கடும் எதிர்ப்பு!
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பிரிட்டன் விமான தளங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரிட்டன் தற்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே ஆதரவு அளித்துவந்த பிரிட்டன், தற்போது ஹார்முஸ்...
சிதைக்கப்படுகிறது ஈரான்: போர் விரைவில் முடிவுக்கு வரும்!
“ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய நெதன்யாகு,...
உலகின் முதன்மை போர் விமானத்தை தாக்கியதா ஈரான்?
ஈரான்மீதான தாக்குதலில் பங்கேற்றிருந்த அமெரிக்காவின் F-35 போர் விமானம் அவசர நிலையைச் சந்தித்து, மத்திய கிழக்கிலுள்ள தளமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன விமானம் ஈரானிய படைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில்...
மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை தணிக்க பிரதமர் மோடி முயற்சி!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிப்பதற்குரிய முயற்சியில் இந்தியா களமிறங்கியுள்ளது.
இதற்கமைய அமைதி முயற்சி குறித்து பிரான்ஸ், மலேசியா, ஓமான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி ஊடாக...
இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்
மத்திய கிழக்கில் போர் 21ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...













