சிரியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: பிரான்ஸ் ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் அருகே அதிர்ச்சிச் சம்பவம்

0
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா ( ஆகியோருக்கு இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த...

பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க தயாராகிறது ஆஸ்திரேலியா

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குரிய பயணத்தை பிரதமர் மோடி நேற்று ஆரம்பித்தார். முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியா வரவுள்ளார். ஆஸ்திரேலியாவில்...

“ஈரானை வீழ்த்த முடியாது”: கமேனியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் முழக்கம்

0
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் திங்கட்கிழமை (06) தெஹ்ரான் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான ஈரானிய மக்கள் திரண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்தினர். கடந்த ஒரு...

ஈரானின் கதையை முடிப்பது எமக்கு பெரிய விடயம் அல்ல

0
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும், இல்லையெனில் "அந்நாட்டின் கதையை முடிப்போம்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு...

பாதுகாப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட ஆஸ்திரேலியாவுக்கு பயத்தை காட்டிய சீனா

0
பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியா ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களிலேயே, சீனா தெற்கு பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை...

வான்வெளியை மூடியது ஈரான்

0
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை அன்று தெஹ்ரானின் வான்வெளி முழுமையாக மூடப்படும் என்று 'இஸ்னா' (ISNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று நாடு...

ஆபாச கருத்து – மன்னிப்பு கோரினார் ஆஸ்திரேலிய பிரதமர்

0
பாப் பாடகி கைலி மினோக்குடன் (Kylie Minogue) உடலுறவு கொள்ள விரும்புவதாக Podcast நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாகக் கருத்து வெளியிட்டதற்காக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'புஷ்...

எங்கள் கொள்கை சாகாது- ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி

0
அயியத்தொல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்குகளின் போது துப்பாக்கிச் பிரயோகங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு, ஆர்மீனியாவிலுள்ள ஈரான் தூதரகம் பதிலடி கொடுத்துள்ளது. இந்த இறுதிச் சடங்கு...

மறைந்த உச்ச தலைவருக்கு ஈரான் மக்கள் உணர்வுப்பூர்வமாக அஞசலி

0
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்கான பிரம்மாண்ட பொது நினைவேந்தல் நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுவருகின்றன. கடந்த 37 ஆண்டுகாலமாக ஈரானில் முழு அதிகாரத்துடன் ஆட்சி செலுத்தி வந்த 86...

அலி கமேனிக்காக அலை கடலென திரண்ட மக்கள்

0
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் மில்லியன் கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த பிப்ரவரி...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...