நுவரெலியா மாவட்டம்: 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – அறுவர் பலி – 92 வீடுகள் சேதம்

0
நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய கடுமையான மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற...

வட்டவளையில் கொட்டித் தீர்த்த மழை: 4 நாட்களில் 661 மி.மீ. பதிவு

0
வட்டவளைப் பகுதியில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் மொத்தமாக 661 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். நேற்று (03) திங்கட்கிழமை ஒரே...

டெங்கு அபாயம் நீங்கவில்லை: 3 நாட்களுள் 1,598 பேர் பாதிப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 03 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 86 ஆயிரத்து 947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 62 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் கடந்துள்ள மூன்று...

மரக்கறி விலைப்பட்டியல் (04.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (04.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

இயற்கை சீற்றம்: நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்கள் பாதிப்பு: நால்வர் பலி – இருவர் மாயம்!

0
அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், மண்சரிவால் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ...

சீரற்ற காலநிலை: நுவரெலியா, கண்டியில் ஆறு பேர் பலி

0
அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும், கண்டியில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் மூவர் காயம் அடைந்துள்ளனர். இருவர்...

நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்கள் பாதிப்பு: ஆறு பேர் மாயம்: மூவர் காயம்!

0
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்ஙகளைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில் சிக்கி நால்வருமாக...

மண்மேடு சரிந்து வயோதிபர் பலி: நாவலப்பிட்டியவில் சோகம்

0
நாவலப்பிட்டிய, சோலங்கந்தை பகுதியில் இன்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயது ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வர்த்தக நிலையமொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...

அக்கரப்பத்தனையில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்

0
அக்கரப்பத்தனை, சென் ஜோர்ஜ் தோட்டப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், கறிமிளகாய், கோவா (முட்டைக்கோஸ்), போஞ்சி உள்ளிட்ட பயிர்கள்...

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

0
சீரற்ற காலநிலையில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை மீள ஆரம்பமாகும் திகதி , உரிய மீளாய்வுகளின் பின்னர் நாளை மதியம் அறிவிக்கப்படும். சீரற்ற...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...