ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி வெலிமடை வலயம் சம்பியன்

0
ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி வெலிமடை வலயம் சம்பியன் ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில் வெலிமடை கல்வி வலயம் சம்பியன் பட்டம் வென்றது. 2026 ஆம் ஆண்டுக்கான ஊவா மாகாண பாடசாலை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: லுணுகல பகுதி பெண்ணை ஏமாற்றியவர் கைது

0
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, லுணுகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமிருந்து ரூ.5 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கடந்த 3ஆம் திகதி கொடகவெல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக...

மலையகத்தில் தபால் சேவையை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு

0
தபால் சேவைகளில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெருந்தோட்டங்களில் தபால் சேவையினை வலுப்படுத்தல், புதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் (04.08.2026) பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக...

சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் 5,445 பேர் பாதிப்பு: 116 வீடுகள் சேதம்

0
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 1,438 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 115 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளது. 475 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து...

மரக்கறி விலைப்பட்டியல் (05.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (05.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

NEVIDA வை வலுப்பபடுத்துவதற்கான கலந்துரையாடல்

0
பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை (NEVIDA ) மேலும் வலுப்படுத்தல், நிதி ஒதுக்கீடு, எதிர்கால திட்டங்கள், தொடர்பாக இன்று 04.08.2026 பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. மேலும் NEVIDA...

நுவரெலியாவில் தொடர் மழை – கடும் பனிமூட்டம்: கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

0
நுவரெலியா கிரகறி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக பாதுகாப்பு கருதி கிரகறி வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர் தொடர்ச்சியாக...

ஒரு நொடியில் சிதைந்த அழகான குடும்பம்: கினிகத்தேனை மண்சரிவில் தாயும் மூன்று பிள்ளைகளும் பலி

0
நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற துயரமான மண்சரிவு அனர்த்தத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில்,...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

0
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் (05) நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தொடரும் சீரற்ற காலநிலையால் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய இதற்குரிய முடிவு எடுக்கப்பட்டது என ஹட்டன் வலயக் கல்விப்...

கன மழையால் மண்சரிவு அபாயம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் மீண்டும் மீண்டும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று முதல் இடைவிடாது...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...