ஓ.எம்.பி. ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்: யாழில் போராட்டம்

0
காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல்...

மத்திய கிழக்கு போர் ஓயவில்லை: இலங்கையில் QR முறைமை தொடரும்!

0
எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்து அமுல்படுத்தும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல்...

ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதெல்லை 40? இன்னும் தீர்மானம் இல்லை!

0
ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்து அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதை...

பெட்டாவில் பிக்பொஸ்: துப்பவும் முடியாது: கழிக்கவும் முடியாது! 1,000 மேற்பட்டோர் சிக்கினர்

0
நவீனமயப்படுத்தப்பட் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வெற்றிலை எச்சில் துப்பிய மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழித்த 1,000 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நூதனை முறையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அசுத்தப்படுத்திய...

டித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை ஒப்புதல்

0
'டித்வா' புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டம்...

இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நிறைவு: உயிரிழந்துவிட்டாரென அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் திரும்பியதால் பரபரப்பு

0
கல்கமுவ, கொஹோபன்குலம கிராமத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தமது இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு உயிருடன் திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொஹோபன்குலம பகுதியைச் சேர்ந்த டி. எம்....

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலைகள் அபிவிருத்திக்கு அமைச்சரவை ஒப்புதல்

0
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 1, 3 மற்றும் 4-ஆம் பிரிவுகளை, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தற்போதைய வீதி அமைப்புடன் இணைக்கும் வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...

வேடுவர் தலைவர் இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணம்!

0
இலங்கையின் ஆதிவாசி சமூகமான வேடுவர்களின் தலைவர் உருவரிகே வன்னிலாத்தோ , இந்தியாவின் 'தம்பதிவ' (Dambadiva) புண்ணியத் தலங்களை நோக்கிய தமது ஆன்மீகப் பயணத்திற்காக இன்று (25) புறப்பட்டுச் சென்றார். வேடுவர் சமூகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற...

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக மேலுமொரு மனு

0
அரசியலமைப்பில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள 22-ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்த்து, இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் 'ஜனநாயகத்திற்கான சமூக ஊடக ஊடகவியலாளர்கள்' அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

எல் நினோ தாக்கம்: ஒக்டோபரில் அடை மழை – வெள்ளப்பெருக்கு ஆபத்து!

0
தற்போது நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும், இதனால் சில...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...