495 மதன மோதக பக்கெட்டுகளுடன் பசறையில் ஒருவர் கைது

0
  அனுமதி பத்திரம் இன்றி கஞ்சா கலந்த “மதன மோதக” பக்கெட்களை விற்பனை செய்து வந்ததாகக் சந்தேகிக்கப்படும் ஒருவர், 495 மதன மோதக பக்கெட்களுடன் நேற்று (01) பசறை நகரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...

லுணுகலை பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

0
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் சேர்ந்த 60...

கொட்டகலையில் பலகை தொழிற்சாலை அமைக்க முயற்சி: தொழிலாளர்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

0
கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரொப்கில் தோட்டத்திற்கு நுழைவாயில் பகுதியில் குறித்த பலகை ஆலையை...

கடும் வறட்சி: பதுளை மாவட்டத்தில் 8,383 பேர் பாதிப்பு

0
நாட்டில் நிலவி வரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, பதுளை மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,227 குடும்பங்களைச் சேர்ந்த 8,383 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலகம்...

மரக்கறி விலைப்பட்டியல் (01.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (01.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பதுளையில் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாரிய பாறை – வீடு சேதம்

0
பதுளை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஹிம்பிலியாகஹகொட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (30) இரவு பாரிய பாறையொன்று உருண்டு விழுந்ததில் அந்த வீடு பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த வீடுகளுக்கு மேல்பகுதியில் அலுகொல்ல...

யானை சிலையை வலம் வந்த காட்டு யானை: பதுளையில் நெகிழ்ச்சி சம்பவம்

0
பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானைச் சிலை அருகே நேற்றுக் காலை காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானப்...

மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

“வீடுகள் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன: மலையக மக்களுக்கு ஜனாதிபதி வழங்கும் அங்கீகாரத்தை வரவேற்கின்றோம்”

0
  மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளன என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது...

நேபாளத்தில் நடந்ததுபோன்றே டித்வா புயலின்போது பேராதனையில் நடந்தது: இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

0
நேபாளத்தில் நிகழ்ந்ததுபோன்றதொரு அனர்த்தம் சிறிய சிறிய அளவிலேனும் இலங்கையிலும் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார். நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவு இலங்கைக்கான நேரடி எச்சரிக்கையாக...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...