நீண்ட வரிசையில் இருக்கும் கேஸ் சிலிண்டர்கள்

0
அட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக, பல நாட்களாக நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு வெற்றுச் சிலிண்டர்களால் பாதசாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அட்டன் நகரில் சமையல்...

தலவாக்கலையில் மண்சரிவு ; 25 பேர் பாதிப்பு (படங்கள்)

0
மலையகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக காலநிலை சீர்கேட்டின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் இன்று (19.05.2022)...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் நோர்வூட் பொலிஸாரால் கைது!

0
நோர்வூட் பகுதியில் உள்ள காசல்ரி நீர் தேக்கத்துக்கு, நீரை வழங்கும் பிரதான ஆறுகளில் ஒன்றான கெசல்கமு ஓயாவில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நேற்று...

பேராதனை பல்கலைக்கழக விளையாட்டு கவுன்சில் நிதியில் 32இலட்சம் மோசடி!

0
பேராதனை பல்கலைக்கழகத்தில் நன்கொடைகளாக வரும் நிதி கட்டாயமாக கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலைமை நிதிமுகாமை சட்ட ஏற்பாடாகவோ அல்லது வரையறையாகவோ காணப்படாமையால் அதிகாரிகளால் நிதி மோசடி செய்யும் நிலை தொடர் கதையாக...

குளவிக்கொட்டு – 9 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு!

0
பொகவந்தலாவ மோரா மேல் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 09 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

‘கோட்டா கோ ஹோம்’ – கனவரல்ல தோட்ட மக்கள் சாலைமறியல் போராட்டம்!

0
பசறை, நமுனுகுல ஊடாக பண்டாரவளை செல்லுகின்ற பிரதான பாதையை கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் கனவரல்ல தோட்ட மக்கள் மறித்து தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிராக வீதி மறியல் போராட்டத்தில்...

அண்ணாமலை இலங்கை வந்தது உதவிகளை கொடுக்கவா, கெடுக்கவா?

0
இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு விட்டதன் பின்னணியில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தமிழக முதலமைச்சர்...

மே தினத்தில் கட்சிகள் கொண்டாட்டம் – தொழிலாளர்கள் திண்டாட்டம்

0
தொழில் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்பட்டு, நிர்வாகத்தின் கெடுபிடிகள் உச்சம் தொட்டுள்ள சூழ்நிலையிலேயே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இம்முறை மே தினத்தை எதிர்கொள்கின்றனர். ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்க தரப்புகளில் இருந்து தமக்கு உரிய...

உதவி ஆசிரியர்களுக்கு நியமன கடிதம் – இ.தொ.கா. மகிழ்ச்சி!

0
மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் மூன்றாம் திகதி வழங்கப்பட இருக்கின்றன என்று மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் கல்வியல் ஒன்றியத்தின் தலைவருமான...

அரசாங்கத்துக்கு எதிரான மலையகத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழைப்பை ஏற்று இன்று மலையகம் முழுவதும் தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும்...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...