அமெரிக்காவின் தடையை மீறி ஹார்முஸ் நீரிணையை கடந்த சீன கப்பல்!
அமெரிக்காவின் தடையை மீறி சீன எரிவாயு கப்பல் நேற்று ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றது. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.
ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் நீரிணையின் இரு முனைகளிலும் சரக்கு, எண்ணெய்...
ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை விரும்பும் ட்ரம்ப்!
ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புகின்றார் என அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நம்பிக்கையின்மையை ஒரே இரவில் போக்கிவிட...
மீண்டும் அமைதி பேச்சு?
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் நடைபெறுவதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இதற்குரிய சாதக சமிக்ஞையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பேச்சு நடைபெறக்கூடும்...
பயண கட்டணங்களை உயர்த்திய ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்!
ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனங்களான வர்ஜின் ஆஸ்திரேலியா (Virgin Australia) மற்றும் குவாண்டாஸ் (Qantas) ஆகியவை விமான சேவைகளைக் குறைக்கவும், பயணக் கட்டணங்களை உயர்த்தவும் முடிவு செய்துள்ளன.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச...
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது இத்தாலி!
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான உறவுகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தாலியின் இந்த கொள்கை மாற்ற முடிவானது மேற்காசியாவில் நிலவும்...
போரால் ஈரானில் 270 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு?
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் தமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை மதிப்பிடும் பணியை ஈரான் ஆரம்பித்துள்ளது.
ஈரானின் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில்...
22 ஆம் திகதி முடிவுக்கு வருகிறது தற்காலிக போர் நிறுத்தம்!
அமெரிக்காவுடனான அடுத்தகட்ட அமைதி பேச்சுவார்த்தை குறித்து தெளிவான தகவல்கள் இல்லை என்று ஈரான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
முதல்சுற்று அமைதி பேச்சு தோல்வியடைந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம் என...
ஈரான்மீதான துறைமுக முற்றுகை ஆபத்தானது: சீனா எச்சரிக்கை!
ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகையை சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட இந்த முற்றுகை, தற்போதைய...
மத்திய கிழக்கிலுள்ள துறைமுகங்களை தாக்குவோம்!
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்டினென்ட் கர்னல் இப்ராகிம் ஸோல்பகாரி டெஹ்ரானில் நேற்று கூறியதாவது:
"...
ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...













