திகாவை மெச்சும் திலகர் : அரசியலும் நன்றி உணர்வும்

0
தன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரத்தை, அந்த முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி வகித்துவந்த திலகராஜா மெச்சியுள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய தொழிலாளர் முன்னணியின் பொதுச்...

குவைத்தில் கைவிடப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்கள்

0
இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பணிப் பெண்கள் இலங்கை திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாரும் கவனிப்பாரற்ற நிலையில் கொரோனவினால் தொழில் வாய்ப்பை இழந்து ( இலங்கைக்கு) சொந்த நாட்டிற்கு செல்லமுடியாமல் பல...

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாறிப் போனதா? கையறு நிலையில் மாணவி

0
கொட்டகலை மஞ்சள் கடவையில் மோதுண்ட மாணவி : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாறிப் போனதா? கையறு நிலையில் மாணவி கொட்டகலை பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி மஞ்சள் கடவையில் மோதுண்டு காயமடைந்த மாணவியின் விபத்தை...

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொவிட் தொற்று உறுதி

0
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோரின் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றாவது...

கொரோனாவை எதிர்க்க கொத்தை தவிர்க்க வேண்டும்

0
கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இதற்காக கொத்து உள்ளிட்ட துரித உணவுகளை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் நீலிக்க...

மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவருக்கும் பரிசோதனை

0
இன்று முதல் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவரும், ரெபிட் ஆன்டிஜென் என்ற துரித கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த பரிசோதனைகள் அதிவேக...

விமான நிலையங்களுக்கான சுகாதார வழிகாட்டி தயார்

0
விமான நிலையங்களை திறப்பதற்கான சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. விமான நிலையங்களின் ஊடாக நாட்டிற்கு வருகைத் தரும் பயணிகளினால் வைரஸ் பரவாதிருக்கும் வகையிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொதுமக்கள் சுகாதாரம்...

மேலும் மூன்று கொவிட் மரணங்கள்

0
இலங்கையில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இத்துடன், கொவிட் தொற்றின் மரணங்கள் 157ஆக அதிகரித்துள்ளது. 1. கொழும்பு 14ஐச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த டிசம்பர்...

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் நோயாளி : பொலிசார் வலைவீச்சு

0
இராகம, வெலிசரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றவந்த கொவிட் நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். 43 வயதான இந்த நபர், கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார்...

ஊரடங்கு உள்ள ஊர்களில் கடைகளில் இரண்டு தினங்கள் திறக்க அனுமதி

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள கொழும்பு, குருணாகல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் மருந்தகங்களை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 08...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...