1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்
கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில், இன்று (08) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
கிராம உத்தியோகத்தர் சேவைக்கு புதிய பிரமாணக் குறிப்பு...
சட்டங்கள் இருக்கும்போது தனிநபர்களுக்காக உத்தரவு பிறப்பிக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்
பிக்குமார் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் சிறைச்சாலைகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் காணப்படும் சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் சமர்ப்பிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என...
ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றம்: சிங்கப்பூரிலிருந்து கண்டன அறிக்கை வெளியிட்டார் ரணில்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையெழுத்து வேட்டை ஆரம்பம்
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (08) ஆரம்பமானது.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எம்.பிக்களிடம் கையொப்பம் பெறஙப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
இத்தாலியில் இலங்கை உணவுகளுக்கு முதலிடம்! தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டும் ‘சிறந்த உணவு’ விருதை வென்று சாதனை!!
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உணவுத் திருவிழாவில் (Commonwealth Food Fair), இலங்கை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் ‘சிறந்த உணவு’ (Best Food) விருதை வென்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான...
அடுக்கடுக்காக நோய்களைக் கூறி ஷிரந்திக்கு பிணை கோரிய சட்டத்தரணிகள்
கைது செய்யப்பட்ட முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்குப் பிணை கோரி, அவரது சட்டத்தரணிகள் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அவரைப் பாதிக்கும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் குறித்து...
மகாசங்கத்தினரை இலக்கு வைக்கிறது என்பிபி அரசு: சபையில் சீறிய நாமல்
“இனவாதத்திற்கு இடமில்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மகா சங்கத்தினருக்கும், பௌத்த தர்மத்திற்கும், பௌத்த கலாசாரத்திற்கும் இந்த அரசாங்கம் தாக்குதல் நடத்த முற்பட்டால், அது இந்நாட்டில் இல்லாத ஒரு புதிய இனவாதத்தைத் தூண்டும்...
ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல்!
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச , கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அவரது...
எனது மக்களை துன்புறுத்தினால் சும்மா இருக்கமாட்டேன்: என்பிபி அரசுக்கு மனோ எச்சரிக்கை!
கொழும்பு, செட்டியார் தெரு விவகாரம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை வருமாறு,
கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில்,
கடைகளுக்கு உள்ளே நுழைந்து பொலிஸ்காரர்கள் ஆட்களை அடிக்கிறார்கள்....
ஷிரந்தி ராஜபக்ச கைது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (07) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால்,...













