ரயில் மோதி தந்தை பலி: மகள் படுகாயம்! யாழில் பெருந்துயர் சம்பவம்
யாழ்ப்பாணம், அரியாலை - பூங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று பிற்பகல் ரயில் மோதிய விபத்தில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் மகள் படுகாயமடைந்துள்ளார்.
பாடசாலையில் இருந்து தனது மகளை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு...
அனோஜனை காப்பாற்றுவதற்குரிய ராஜதந்திர முயற்சிக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி ஆதரவு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளுக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் (Mohamed Nasheed) தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
அனோஜன் சார்பிலான...
அனோஜன் விவகாரத்தை அரச பொறுப்புடன் கையாளட்டும்: முழு ஆதரவு வழங்குவோம்
“அனோஜன் சிவராசாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு ஒரு நாடாக நாம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
இந்த விடயம் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புபட்ட விடயமாகும். அரசாங்கத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும். எனவே, இவ் விவகாரத்தை அரசாங்கமே மிகவும்...
நாமல் ராஜபக்சவுக்கு செப்டம்பர் 30வரை விளக்கமறியல் நீடிப்பு
எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைகள் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கொள்ளுப்பிட்டி உணவகத்திற்கு ரூ.100,000 அபராதம்!
காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பொதுமக்களின் நுகர்வுக்காக விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பில், கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு ரூ.100,000 அபராதம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை...
புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும்...
பொருளாதார ஸ்திரத்தன்மையை பேண அரசாங்கம் அர்ப்பணிப்பு: IMF பிரதிநிதிகளிடம் பிரதமர் உறுதி
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் எவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான...
22 இற்கு எதிரான சஜித்தின் மேடையில் ஏறமாட்டேன்: அர்ச்சுனா திட்டவட்டம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நாளை (24) நடத்தவுள்ள போராட்டத்தில் தான் பங்கேப்பதற்குரிய சாத்தியம் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகளுக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை: சொத்துகள் பறிமுதல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 15 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு, 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது.
முதல் குற்றவாளியான முகமட் இப்ராஹிம்...













