“22 நிறைவேறினால் ஜனநாயகத்தின் மரண பயணம் ஆரம்பமாகும்”

0
"நாட்டில் அரசாங்க பயங்கரவாதத்தைத் தோற்றுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட...

அதிக விலைக்கு முட்டை விற்பனை உட்பட 3 குற்றச்சாட்டுகள்: ரூ.400,000 அபராதம்

0
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் பணிப்புரைகளை மீறி, குறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை, பொருட்களில் குறிக்கப்பட்டிருந்த அசல் விலையை அகற்றி மாற்றியமைத்தமை மற்றும் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு...

மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணி ஆரம்பம்

0
மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணி ஆரம்பம் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி...

நாமல் ராஜபக்சவுக்கு செப்.23 வரை விளக்கமறியல் நீடிப்பு

0
ஏயர்பஸ் (Airbus) விமானக் கொள்முதலின் போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும்...

ரணிலுடன் சீனத் தூதுவர் ‘ராஜதந்திர’ சந்திப்பு

0
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாசியாங் (Wei Huaxiang), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பொறுப்பேற்ற...

அநுர ஆட்சியில் ஊழல், மோசடி ஒழிப்பு: மீண்டெழுகிறது இலங்கை

0
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தெளிவான வழியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. சிறப்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த கால ஆட்சியாளர்கள் இந்நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றனர். எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்...

சிங்கப்பூர் பறந்தார் ஷிராந்தி ராஜபக்ச

0
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ( சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

தேசியப் பட்டியலை குறிவைத்தே அநுராதபுரம் உரை: ஒப்புக்கொண்டார் அர்ச்சுனா

0
நான் ஒரு அரசியல் நரி: தேசியப் பட்டியலை இலக்கு வைத்தே அநுராதபுரம் உரை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் கூட்டத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக...

நீதித்துறையின் சுயாதீனத்தை அழித்து தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சி

0
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் நீதிமன்றத் திருத்தச் சட்டம் ஆகியவற்றின் ஊடாக நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...