லிட்ரோவின் முக்கிய அறிவிப்பு இன்று

0
லிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையால் எரிவாயு விலை...

34,000 ஆசிரிய நியமனங்களை வழங்க நடவடிக்கை

0
பாடசாலையில் மார்ச் மாத புதிய தவணை ஆரம்பிப்பதற்கு முன்பாக 34,000 ஆசிரிய நியமனங்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க 26,000 பட்டதாரி ஆசிரியர்கள், 8,000 கல்வியற் கல்லூரியிலிருந்து...

புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரிக்குள் புகுந்த மர்ம நபர்கள் – விசாரணை வேட்டை தீவிரம்!

0
புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்குள் (தேசிய பாடசாலை) நேற்றிரவு மர்ம நபர்கள் உட்புகுந்துள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பாடசாலை கலையரங்கின் கூரையை உடைத்தே மர்ம நபர்கள் உட்புகுந்துள்ளனர். கொள்ளையடிக்கும் நோக்கில்...

ஒற்றையாட்சிக்குள் அதிஉச்ச அதிகாரப் பகிர்வு – ஜனாதிபதி உறுதி!

0
ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் -  என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி நாட்டு...

இந்த சவாலான காலகட்டத்தில் பொதுநலவாய அமைப்பு இலங்கையுடன் இருக்கிறது

0
இந்த சவாலான காலகட்டத்தில் பொதுநலவாய அமைப்பு இலங்கையுடன் இருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் தெரிவித்துள்ளார். "நீங்கள் தனியாக இல்லை" என்பதை ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை...

ஜனாதிபதி – இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இடையே சந்திப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரனை இன்று ( 04) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும்...

13 குறித்த ஜனாதிபதியின் உத்தரவு மக்களை ஏமாற்றும் தந்திரம்

0
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உறுதிமொழி மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தினார். எரியும் பிரச்சினைகள் மற்றும்...

மிகக் குறைந்தச் செலவில் பெருமைக் கொள்ளும் விதத்தில் சுதந்திர தின ஏற்பாடு!

0
75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று...

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக யாழில் ஹர்த்தால்

0
கொழும்பில் அனுஷ்டிக்கப்படும் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தாலின் ஒரு பகுதியாக பல கடைகள் மூடப்பட்டிருந்தன. இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு...

பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

0
78 வயதான பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் காலமாகியுள்ளார். படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...