இதொகா ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் (19.01.2023) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டு ஜனாதிபதி...

தேர்தல் செலவின சட்டமூலம்மீதான விவாதம் இன்று!

0
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது...

வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை!

0
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது...

பல்கலை மாணவியை படுகொலை செய்த இளைஞனுக்கு மறியல்!

0
கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பல்கலைக்கழக மாணவரை ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டார். கொழும்பு...

“நாடாளுமன்றம் வந்த ஆதிவாசிகள்” – பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவருடன் பேச்சு!

0
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோ தலைமையில் இந்நாட்டிலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (17) பாராளுமன்றத்துக்கு வருகை தந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன,...

உண்டியல் குலுக்கி பணம் சேகரித்து மைத்ரியிடம் ஒப்படைத்த நபர்!

0
ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபா நட்டஈட்டு தொகையை செலுத்துவதற்காக சகோதர மொழி கலைஞராக சுதத்த திலகசிறி நேற்று (17) கொழும்பு -...

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

0
கடந்த 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 47,353 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்...

தேயிலை ஏற்றுமதி மூலம் 411 பில்லியன் ரூபா வருமானம்

0
கடந்த வருடம் தேயிலை ஏற்றுமதி மூலம் 411 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது.250 மில்லியன் கிலோ தேயிலை இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.இருப்பினும், இந்த தொகை 2021 ஆம் ஆண்டுடன்...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு!

0
கொட்டாஞ்சேனை 6வது ஒழுங்கை பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த நபர்...

ஸ்ரீரங்கா உள்ளிட்ட கால்பந்து சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்தினருக்கு இடைக்கால தடை!

0
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் ஜே. ஸ்ரீ ரங்கா உட்பட புதிய நிர்வாக குழாமுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை விதித்துள்ளது.இந்த உத்தரவு நாளை வரை அமுலில் இருக்கும்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...