AI மூலம் குழந்தைகளின் படங்கள் தவறாக மாற்றப்படுகின்றன: பெற்றோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

0
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால், குழந்தைகளை இலக்காகக் கொண்ட புதிய இணைய அபாயங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளின் சாதாரண புகைப்படங்களை மாற்றி, பாலியல்...

புசல்லாவை சங்குவாரி தோட்டத்திலும் பாம்புக் கடிக்கு இலக்கான தோட்டத் தொழிலாளி 

0
புசல்லாவை, சங்குவாரி தோட்டத்திலும் தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார். 55 வயதான செல்லமுத்து சுப்ரமணியம் என்பவரே இவ்வாறு பாம்புக் கடிக்கு இலக்கானார் எனவும், அவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப்...

கொட்டகலையில் 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

0
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபை அதிகார பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத்...

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வர மறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன்!

0
இந்தியா தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டத்தில் உள்ள கோட்டபல்லி மண்டலத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப மறுத்த மனைவியின் பெற்றோர்...

பாம்பு கடிக்கு இலக்கான மற்றுமொரு தொழிலாளி: புசல்லாவை கலுகல்ல தோட்டத்தில் தொடரும் அவலம்

0
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார். பாதிப்புக்குள்ளான 42 வயதுடைய குறித்த தொழிலாளி, உடனடியாக வகுவப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகக் கம்பளை மருத்துவமனைக்கு...

மொட்டு கட்சியில் இணையும் சஜித் அணி எம்.பிக்கள்? தெற்கு அரசியலில் பரபரப்பு

0
“ ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர்கள் எம்முடன் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். அவர்கள் தற்போது இணைந்தால் எம்.பி. பதவி பறிபோகும். எனவே, அடுத்த தேர்தலின்போது தீர்மானம்...

மட்டக்குளிய கொடூர விபத்து: கஞ்சா போதையில் வாகனத்தைச் செலுத்திய கார் சாரதி!

0
மட்டக்குளியில் மூவரின் உயிரை பலியெடுத்த - கொடூர விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி, விபத்து நேரிட்ட தருணத்தில் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த...

டித்வா புயலைப்போன்ற மற்றுமொரு பேரழிவே 22

0
22-ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது 'டித்வா' புயலைப் போன்ற மற்றொரு பாரதூரமான பேரழிவு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும்...

ஆஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: சட்டவிரோதமாக தங்குபவர்களை வெளியேற்ற அரசு அதிரடி

0
  ஆஸ்திரேலியாவில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவதற்காக புதிய அமுலாக்க நடவடிக்கைகளை லேபர் அரசு அறிவித்துள்ளது. அத்துடன், சர்வதேச மாணவர்கள் காலவரையறையின்றி தங்குவதை தடுக்கும் வகையிலும் விசா விதிகளில்...

இறக்குவானையில் 20 ஆம் திகதி மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா

0
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இறக்குவானையில் நடைபெறவுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படும் விநாயகர் சிலைகள்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...