கோட்டை விட்டது இலங்கை: T – 20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்!

0
இலங்கை அணிக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது மற்றும் இறுதி T - 20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் முதலில்...

பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடையும்: ரணில் எச்சரிக்கை!

0
“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. வெகுவிரைவில் ஒரு முழுமையான வீழ்ச்சியைக் காண முடியும்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே...

அமெரிக்காவில் களமிறங்கியது ஈரான் அணி!

0
2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஈரான் அணி அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஈரான் அணிக்கு விசா மறுப்பு மற்றும் தங்குமிட வசதிகளில் அமெரிக்கா ஏற்படுத்திய...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது!

0
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகள் மிகவும் சரியானது என்றும், அது தங்குதடையின்றி தொடர வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...

மீண்டும் எழுகிறது லக்சபான தேயிலை தொழிற்சாலை!

0
தீ விபத்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் புதிய பொலிவுடன் கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (14ஆம் திகதி) மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆர்பிகே (RPK) தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான, மஸ்கெலியா -...

குராசோவை வீழ்த்தி கோல் மழை பொழிந்தது ஜெர்மனி: 7-1 கணக்கில் அதிரடி வெற்றி!

0
அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணி 7-1 என்ற கோல் கணக்கில் குராசோவை வீழ்த்தியுள்ளது. 2014-ல் உலகக் கோப்பையைக் வென்றதற்குப் பிறகு, ஜெர்மனி தனது முதல் உலகக் கோப்பை...

மரக்கறி விலைப்பட்டியல் (15.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நாட்டில் டெங்கு அபாயம் தீவிரம்!

0
இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

அணு ஆயுதத்தை கைவிட ஈரான் சம்மதம்: 19 ஆம் திகதி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

0
அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு ஈரான் இணங்கியுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள அமைதி வரைவு ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.” என...

‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்!

0
‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்! பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் சட்டம், இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் சிவில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...