ஹர்த்தாலால் வடக்கு, கிழக்கில் இயல்புநிலை ஸ்தம்பிதம்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தாலால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராகவும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் – மரபுரிமைகள் அழிப்புக்கு எதிராகவுமே...
புதிய தேசிய கல்விக் கொள்கையை தயாரிக்க ஜனாதிபதி தலைமையில் குழு!
எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிக்க எதிரணிகள் ஓரணியில் – மலர்ந்தது இடைக்கால கூட்டணி
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உட்பட அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே...
சூடு பிடிக்கிறது தெற்கு அரசியல் – மாத இறுதியில் மாற்றங்கள்?
இம்மாத நிறைவில் அரசியல் அரங்கில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசில் – அரசுக்கு வெளியில் – நாடாளுமன்றில் எனப் பல மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில் நீண்ட நாட்களாகக் கதை...
நுவரெலியா குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!
2023 மே முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்தி நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவான ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கும்...
மின்னல் தாக்கம் – ஹப்புத்தளையில் மூவர் பாதிப்பு
பதுளையில் நேற்று மாலை பெய்த இடி மின்னலுடன் கூடிய கடும் மழையால், ஹப்புத்தளை தம்பேதன்ன பகுதியில் மின்னல் தாக்கத்தினால் தம்பேதன்ன மாகந்த பிரிவை சேர்ந்த 21,42,17 வயதுடைய மூவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்
ஏப்ரல் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (25) ஆரம்பமாகின்றது.
இதன்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என முன்னதாக...
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இலங்கையின் கரையோரப்...
மொட்டு கட்சி, பீரிஸ் அரசியல் சமர் உக்கிரம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும் இடையிலான அரசியல் சமர் உக்கிரமடைந்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டவலுவற்றவை எனவும், அவை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படும் எனவும் சட்டத்துறை பேராசிரியரான...
திருமணத்துக்குத் தயாரான இளம் ஜோடி மீது மோதியது பாரவூர்தி! – காதலி பலி; காதலன் படுகாயம்
களுத்துறை – மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரதேசத்தில் இருவர் மீது பாரவூர்தி மோதியதில் யுவதி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்குப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில்...







