மூன்று மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை
மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், நாளை (09) சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் (Heat index) எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என...
கம்பனிகள் அடாவடி: காணி உரிமை உறுதிமொழி மீறப்படுகிறது
நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஓரவஞ்சனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர்...
மஸ்கெலியா கிளன்டில் தோட்டத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவின்...
பிரதி அமைச்சர் பிரதீப், ராதா சந்திப்பு: மலையக அபிவிருத்தி குறித்து ஆராய்வு
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணனுக்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்...
கதிர்காமம் நோக்கிய புனித பாதயாத்திரை நான்காவது நாளாகத் தொடர்கிறது
நுவரெலியா, இஸ்கிராப் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட கதிர்வேல் பாதயாத்திரைக் குழுவினர், கதிர்காமம் நோக்கிய தங்களது புனித யாத்திரையை இன்று நான்காவது நாளாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சிவனொளிபாதமலை அடிவாரத்திலிருந்து கடந்த மூன்று...
மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
அவர்கள் துரோகிகள்: ஈரானுடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டது
துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த மாதம் ஈரானுடன் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் 'முடிவுக்கு வந்துவிட்டது' என்று கூறினார்.
அமெரிக்க இராணுவம் நேற்றிரவு ஈரான் மீது...
பசறையில் காட்டுத் தீ – வன வளம் எரிந்து நாசம்
பதுளை மாவட்டத்தின் பசறை – மடூல்சீமை பிரதான வீதியின், மூன்றாம் கட்டை பகுதியில் இன்று மதியம் முதல் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது.
இந்தத் தீ விபத்தினால் இதுவரை சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவைக்...
பழைய அரசியல் கலாசாரத்தை விரும்பும் சுயநலவாதிகள்: அதன் ஓர் அங்கமா சிறைச்சாலை சம்பவம்?
" நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும்...
கண்ணீர் குளமானது வெலிக்கடை….!
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை...













