உலக அரங்கில் இலங்கைக்கு WHO விசேட பாராட்டு! மலேரியா உள்ளிட்ட நோய் ஒழிப்பில் 10 ஆண்டு சாதனை

0
மலேரியா இல்லாத நாடு என்ற நிலையை தொடர்ந்து 10 ஆண்டுகளாக தக்கவைத்ததற்கும், தாய் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் ஏற்படும் டெட்டனஸ் நோயை ஒழித்த நிலையை ஒரு தசாப்தமாக பேணியதற்கும் இலங்கைக்கு உலக...

8 மாவட்டங்களில் கடும் வறட்சி: பதுளையில் 20,418 பேர் பரிதவிப்பு

0
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154, 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் – சஜித் கொழும்பில் சந்திப்பு

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும்...

பாண் நிறையிலும் பகல் கொள்ளை: 54 பேக்கரிகள் சிக்கின

0
இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மேற்கொண்ட விசேட நாடளாவிய சோதனை நடவடிக்கையில், 54 வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட நிறையைவிட குறைவான நிறையில் பாண் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல்...

காலாவதியான தேயிலை விற்ற நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

0
காலாவதியான தேயிலைப் பொதியொன்றை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த நிறுவனமொன்றுக்கு கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்றம் ரூ.200,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,...

மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

0
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவிற்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின்...

இந்து சமுத்திர பிராந்தியத்தில் போதைப்பொருள் ஒழிப்பு சமர்: இந்திய ஒத்துழைப்பை கோரினார் ஜனாதிபதி

0
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரண்டு...

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரதமருக்கு மேலும் ஊதிய உயர்வு

0
சிங்கப்பூர் அரசியல் தலைவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். உலகிலேயே சிங்கப்பூர் அமைச்சர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்பட்டுவரும் நிலையில்,இத்தீர்மானம் மூலம் மேலும் 60 சதவீதத்திற்கும்...

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

0
தலவாக்கலை - மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹப்புத்தளை, ஹல்தமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சவரியார் பிரான்சிஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...