ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள்...
ஈரான் அதிஉச்ச தலைவர் பலி: மத்திய கிழக்கில் பதற்றம்!
ஈரானின் அதிஉச்ச தலைவரான அயோதுல்லா அலி கமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்துள்ளதை ஈரான் அரச ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கமேனியின்...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தளபதி உயிரிழப்பு
ஈரான் ராணுவத்தின் சக்திவாய்ந்த படைப்பிரிவாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) செயல்படுகிறது. இந்த படைப் பிரிவின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதல்களை...
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக போராட்டம்!
"பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்" எனும் முழக்கத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
'தாயக செயலணி' அமைப்பின் ஏற்பாட்டில் இந்த எழுச்சிப்...
புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம்!
புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...
ஜேர்மனியின் பிரேமன் மேயருடன் விஜித ஹேரத் சந்திப்பு! – தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை குறித்துக் கலந்துரையாடல்
யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்ட ஜேர்மனியின் பிரேமன் நகர மண்டபத்தில், பிரேமன் மேயர் ஆண்ட்ரியாஸ் போவன்சுல்ட் தனக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றிகளைத்...
சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள் – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான் மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்' என்று அந்நாட்டுக்கு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில்...
கச்சத்தீவு திருவிழா நிறைவு: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு!
வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்று (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று (28) நிறைவடைந்தது.
நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள்...
பதிலடியை ஆரம்பித்தது ஈரான்: அமெரிக்கா எச்சரிக்கை!
“ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தையும் நிர்மூலமாக்குவோம்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சூளுரைத்துள்ளார்.
ஈரான்மீது அமெரிக்காவும்,இஸ்ரேலும் கூட்டு தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி அலுவலகம், உச்சத் தலைவரின்...
ஈரான்மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு தாக்குதல்!
ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து இன்று வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“The Shield of Judah” என்ற பெயரிலேயே...













