காசாவில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம்!
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,803 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,885 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஒக்டோர் 7 ஆம் திகதி...
குளவிக்கொட்டு: 15 தொழிலாளர்கள் பாதிப்பு!
மஸ்கெலியா, சாமிமலை - கவரவலை தோட்டம் 200 ஏக்கர் பிரிவில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் 15 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட...
இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணி எது?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று...
மட்டக்களப்பு சம்பவம்: வெளியாகும் திடுக்கிடும் திடுக்கிடும் தகவல்கள்!
மட்டக்களப்பிலுள்ள ஹோட்டலறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு சிறார்கள் பலியானார்கள். இவர்கள் பசறை பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்பத்தில் கூறப்டப்டது. ஆனால் இவர்களது தந்தை எனக் கூறப்படும் நபர் தொடர்பில் தற்போது பல...
கட்சி உடைப்பு: கடந்த கால பாடம் போதும்!
" ஏனைய கட்சிகளை உடைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை." என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, மொட்டு கட்சியுடன்...
மரக்கறி விலைப்பட்டியல் (29.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதற்கமைய, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது...
போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை...
நயினாதீவில் படகு கவிழ்ந்து விபத்து! பாடசாலை அதிபர் கடலில் மூழ்கிப் பலி!!
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி, பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நயினாதீவை வசிப்பிடமாகக் கொண்ட, நயினாதீவு ஸ்ரீ...
சமரச முயற்சி: நாளை அமெரிக்கா செல்கிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்!
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) நாளை (29) வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கின்றார்.
இதன்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளிவிவகார...












