கொட்டகலை பகுதியில் 10 தோட்டங்களின் பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்துடன் இதொகா பேச்சு

0
கொட்டகலை பெருந்தோட்டயாக்கத்திற்குச் சொந்தமான தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தோட்ட நிர்வாகத்துடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இ.தொ.கா. பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில்...

மரக்கறி விலைப்பட்டியல் (15.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (15.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!

0
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு மண்மேடு சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடை பட்டிருந்தது. இந்நிலையில், சரிந்த மண்மேடு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியில் போக்குவரத்து...

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி: பூனாகலை பகுதியில் சோகம்

0
ஹல்துமுல்ல பிரதேச சபைக்குட்பட்ட பூனாகலை, மக்கள்தெனிய பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் இன்று (14) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொஸ்லாந்தையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மூக்கன் ரெங்கசாமி (வயது 56)...

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்: போக்குவரத்து முடங்கி மக்கள் அவதி

0
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஹட்டன் பகுதியில் உள்ள விக்டன் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதி சேதமடைந்துள்ளது. ஹட்டனில் இருந்து ருவன்புர ஊடாக விக்டன் தோட்டத்திற்குச்...

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் ஆலயத்தில் ஆடிப்பூரம் ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு

0
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் அம்மன் சடங்கு நிகழ்வுகளும் விசேட பூஜை வழிபாடுகளும் வெள்ளிக்கிழமை (14.08.2026) வெகுவிமரிசையாக இடம்பெற்றன. இவ்விழாவை முன்னிட்டு, காலையில் பக்த அடியார்களால் பால்குடப் பவனி...

மலையக சமூக மேம்பாட்டில் இந்தியா உறுதியான அர்ப்பணிப்பு: CEWET புலமைப்பரிசில் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

0
மலையக சமூகத்தின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் 'இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை' (CEWET) கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் விழாவை...

மரக்கறி விலைப்பட்டியல் (14.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (14.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

கேகாலையில் ரூ. 835 மில்லியன் செலவில் பிரம்மாண்ட SLTB டிப்போ வளாகம் திறப்பு

0
நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு அங்கமாக, 835 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய டிப்போ வளாகம் இன்று கேகாலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்தப்...

பதுளை வைத்தியசாலை அபிவிருத்திக்கு ரூ.11,000 மில்லியன் ஒதுக்கீடு

0
பதுளை போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக சுமார் ரூ.11,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரப் பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். பதுளை போதனா வைத்தியசாலையில் நேற்று...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...