எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறி விலை உச்சத்தை அடையும்
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த ஹெட்டியாராச்சி எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் உச்சத்தை அடையும் என்று கருத்து...
இதொகாவின் மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கை வெற்றி!
கோணமுட்டாவ தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்துடன் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கோணமுட்டாவ தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்,
1.தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட அரை சம்பளம்...
மலையக மக்கள் கௌரவிக்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஷ் வலியுறுத்து
கம்பெனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென வடிவேல் சுரேஷ் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
200 வருடங்களுக்கு மேல் நாட்டின் அந்நிய செலாவணிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் மலையக சமூகம் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும்...
ஊடகவியலாளருக்கு இ.தொ.காவின் தோட்டத் தலைவர், தோட்ட நிர்வாகத்தினரால் அச்சுறுத்தல்
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவரால் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் இன்று (30)...
‘மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை’ – லால்காந்த எச்சரிக்கை!
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்சக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
கொத்மலை தேர்தல் தொகுதியின்...
லுணுகலை பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோற்கடிப்பு!
லுணுகலை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பிரதேச சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கான...
” முத்துசிவலிங்கம் எனது அரசியல் வழிகாட்டி – அவரின் மறைவு பேரிழப்பு’ – ராதா இரங்கல்
" மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் முன்னாள் இ.தொ.கா தலைவரும் பிரதி அமைச்சரும் எனது அரசியலுக்கு வழிகாட்டியாக நின்று செயற்பட்டவருமான முத்தசிவலிங்கம் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்."
இவ்வாறு மலையக...
நாட்டார் பாடல் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற கொட்டகலை தேசிய பாடசாலை!
அகில இலங்கை தமிழ்மொழி தின போட்டிகளில் திறந்த போட்டி பிரிவில் நாட்டார் பாடல் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் மாணவர்களையும் பொறுப்பாசிரியர்களையும் கௌரவிக்கும்...
தனுஷ்க குணதிலக்க குறித்த விசாரணை வேட்டைக்கு மூவரடங்கிய குழு!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டால் மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள , தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். வழக்கு...
தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்புத் தேசம் தேசியமாவது எப்போது?
மலையக அரசியல் மறுமலர்ச்சியடையும் புதிய சூழல் தயார்படுத்தப்படுகிறது. அரசியல் உரிமைக்காகப் போராடுவதா அன்றாட உழைப்புக்காகப் போராடுவதா? இந்தளவுக்கு இம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. காலனித்துவ ஆட்சிதொட்டு காலாகாலமாக ஏமாற்றத்துக்குப் பழகிப்போன இம்மக்கள், இனி...












