லிந்துலை பகுதியில் கோழியால் ஏற்பட்ட சண்டை: மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு

0
நாட்டுக்கோழியைச் சமைத்த விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகனால் தாக்கப்பட்ட தந்தை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி...

மஸ்கெலியா மோகினி எல்ல விபத்து: இருவர் பலி!

0
#update மோகினி எல்ல விபத்து: இருவர் பலி! மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியல் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஐவரில் இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலைக்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (22.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (22.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு: கம்பளையில் சோகம்

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய, மில்லகாமுல பிரதேசத்தில் காதல் தோல்வி காரணமாக இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. காதலி எனக் கூறப்படும் யுவதியின் வீட்டிற்குச் சுமார் 50 மீட்டருக்கு அப்பால்...

சஜித் – இதொகா தலைவர் சந்திப்பு

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கி வரும்...

மலையக மக்களுக்கு துரோகம்: தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்! (video)

0
தற்போதைய அரசாங்கத்தால் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை இதுவரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்...

பசறையில் வாகனம் மோதி முதியவர் படுகாயம்!

0
பசறை கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பசறை தபால் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சுமார் 75 வயதுடைய நபர்...

கண்டி பெரஹராவிற்கு சர்வதேச புலமைச்சொத்து பாதுகாப்பு: சிறப்புக்குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி

0
உலக புலமைச் சொத்து அமைப்பின் (World Intellectual Property Organization – WIPO) அபிவிருத்தி மற்றும் புலமைச் சொத்துக்கள் தொடர்பான குழு ‘புலமைச் சொத்துக்கள் மூலம் உற்சவங்களுக்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தல்' எனும் பெயரிலான...

வலி சுமந்த வீதி: மஸ்கெலியா, ஹெமில்ட்டன் தோட்ட மக்களுக்கு எப்போது வழி பிறக்கும்?

0
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட ஹெமில்ட்டன் பிரிவிற்கான 3.5 கிலோமீற்றர் பிரதான பாதை பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கடுமையான குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. சுமார் 150 குடும்பங்கள் வாழும் இப்பகுதியில், தினமும் 50-க்கும்...

வாடகை வீடுகளில் முடங்கும் அவலம்: நில உரிமை கோரி கலஹா பகுதி மக்கள் போராட்டம்

0
கண்டி மாவட்டம், தெல்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கலஹா - மல்பேரி மற்றும் அப்பர் கலஹா கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று (திங்கட்கிழமை) மதியம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'திட்வா' புயல் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...