அமெரிக்க உளவுத்துறை பிரதானி ராஜினாமா!

0
அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநராக பணியாற்றி வந்த துளசி கப்பார்ட், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கணவருக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை எலும்பு புற்றுநோய் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி...

ஹார்முஸ் நீரிணை: ஈரானின் வரி விதிப்பை உலக நாடுகள் ஏற்ககூடாது!

0
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio கவலை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு ஓமானின் ஆதரவைப் பெற ஈரான் முயற்சிப்பதாகவும், உலக...

அமைச்சரானார் வன்னியரசு!

0
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று இணைந்து கொண்ட விசிகவின் வன்னியரசுக்கும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி வன்னியரசி சமூகநீதித் துறை அமைச்சரானார். இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும்...

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா?

0
ஈ​ரானுக்கு எதி​ரான போரில் போர் விமானங்​கள், டிரோன்​கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்​களுக்கு இழப்பு அல்​லது சேதம் ஏற்​பட்​ட​தாக நாடாளு​மன்ற ஆய்வு சேவை (சிஆர்​எஸ்) அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தரவு வகைப்​பாடு, தொடர்ந்து...

தவெக அரசின் 23 அமைச்சர்கள் பதவியேற்பு!

0
தமிழ் நாட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதலில் வந்தே மாதரம்...

ஈரான் ஒருபோதும் அடிபணியாது: ராஜதந்திர முயற்சிக்கு முன்னுரிமை!

0
அமெரிக்காவுடனான மோதல்களைத் தவிர்க்க ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian தெரிவித்துள்ளார். ஈரானை வற்புறுத்தல் மூலம் பணிய வைப்பது சாத்தியமற்றது என்று கூறிய அவர், அமைதிக்கான வழிகள் இன்னும்...

அசைக்க முடியாத இரு தரப்பு உறவு!

0
  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆகிய இருவருக்கும் இடையே பீஜிங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் ராஜதந்திர மட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாகவும்...

ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு ஈரானுக்கு அழைப்பு!

0
ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு...

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட வேண்டும்: ஜி – 7 மாநாட்டில் வலியுறுத்து!

0
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் அபாயங்களைக் களைவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு G– 7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உறுதிபூண்டுள்ளனர். அதேபோல சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்...

ஈரானின் திருத்தப்பட்ட அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் பகிர்ந்தது பாகிஸ்தான்!

0
மேற்கு ஆசியா​வில் நடந்துவரும் போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக, ஈரானின் திருத்தப்பட்ட புதிய அமை​தித் திட்​டம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது தற்​காலிகப் போர்​நிறுத்​தம் அமுலில் உள்ள நிலை​யில், இரு நாடு​களுக்​கும் இடையே முக்​கிய தூத​ராகச்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...