ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலையில் ஒளிபரப்புகிறது நாசா

0
எதிர்வரும் ஆகஸ்ட் 12, புதன்கிழமை அன்று கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் அரிய 'முழு சூரிய கிரகணம்' (Total Solar Eclipse) தோன்றவுள்ளது. இந்த...

விண்வெளியில் புதிய சரித்திரம்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘விக்ரம்-1’

0
இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது தனியார் தயாரிப்பான 'விக்ரம்-1' (Vikram-1) சுற்றுப்பாதை ஏவுகலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்...

ஆபிரிக்காவில் புதிய குரங்கு இனம் கண்டுபிடிப்பு

0
ஜனநாயகக் குடியரசு காங்கோவின் (DRC) காடுகளில் வாழும், கறுப்பு நிற முகமும் ஆச்சரியமளிக்கும் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற உதடுகளும் கொண்ட ஒரு குரங்கு, அறிவியலின் புதிய இனமாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கறுப்பு உரோமங்களைக் கொண்ட இந்த...

40 ஆண்டு ரகசியம் உடைப்பு: முதல் டைனோசர் எலும்பு உறுதி

0
1985ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் கண்டெடுக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் சுமார் 40 ஆண்டுகள் ஒரு மேஜை இழுப்பறைக்குள் (Drawer) வைக்கப்பட்டிருந்த ஒரு விசித்திரமான எலும்பு, அண்டார்டிகா கண்டத்தில் கண்டறியப்பட்ட முதல் டைனோசர் எலும்பு தான்...

அக்னி – 6 ஏவுகணை வரலாறு படைக்க தயார்!

0
பத்​தா​யிரம் கி.மீ. வரை கண்​டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயா​ராக உள்​ளது என்று பாஜக தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு...

வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு ரோபோக்களை அனுப்புகிறது சீனா!

0
வியட்நாம் எல்​லை​யில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்​களை ஈடு​படுத்த சீனா முடிவு செய்துள்ளது. சீனா​வின் சென்​ஜென் மாகாணத்​தில் உள்​ளது யுபிடெக் ரோபோட்​டிக்ஸ் நிறு​வனம். இது தொழில்​சாலைகள் மற்​றும் பொது சேவை​களுக்கு மனித ரேபோக்​களை உரு​வாக்கி...

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

0
அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது....

ஏ.ஐ.ட்ரோன்களை களமிறக்கும் இந்தியா!

0
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கி தாக்குதல் நடத்தவும் இயலும். இதனால் இவை வி -டால் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமேல்...

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதை உறுதிசெய்த நாசா !

0
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக...

ஏஐ மாநாடு பெப். 10 ஆம் திகதி பிரான்ஸில் ஆரம்பம்!

0
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வருமு; பெப்ரவரி 10-ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு பெப்ரவரி 10 மற்றும் 11-ம்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...