இலங்கையில் வடக்கு மக்களுக்கு இராணுவம் செய்ததுபோல் காசா மக்களுக்கு ஐ.நா. உதவ வேண்டும்

0
" போர் காலத்தில் வடக்கு மக்களுக்காக இலங்கை இராணுவமும், அரசும் செய்ததை முன்னுதாரணமாகக்கொண்டு காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் காலத்தில் வடக்கு மக்களுக்கு உணவு...

சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள்

0
சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். அதற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன்...

நுவரெலியாவில் பெண் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

0
உலக பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை (26) பெண் வன் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை நுவரெலியா ஐக்கிய இலங்கை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பெண் ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு...

லங்கா IOC நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

0
லங்கா IOC நிறுவனத்திற்கு இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான உரிமத்தை மேலும் 20 வருடங்களுக்கு நீடிக்க   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு...

மாணவர்களை ஏற்றிச் செல்லும் சேதமடைந்த பஸ்கள், வேன்கள் மீது கடும் நடவடிக்கை

0
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சேதமடைந்த பஸ்கள் மற்றும் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். பயணிகள் போக்குவரத்தில் இருந்து அகற்றப்பட்ட பல வாகனங்கள் பாடசாலை சேவையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும்...

ஐஸ் போதைப்பொருளுடன் பதுளையில் ஒருவர் கைது!

0
பதுளை, வினிதகம பகுதியில் நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நபரொருவர் ஐஸ் போதைப் பொருள் வைத்திருப்பதாக பதுளை பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய , பதுளை...

தெற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடனான இலங்கையின் வர்த்தக தொடர்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன

0
அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவான NTNC இன் வழிநடத்தலுடன்...

வருடாந்தம் 150 மாணவர்களின் உயிர்களை பலியெடுக்கும் ‘விபத்துகள்’!

0
நாட்டில் வருடாந்தம் சுமார் 150 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துகளில் பலியாகின்றனர் என பொலிஸ் போக்குவரத்து பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து பொலிஸாரின் தரவுகளின்படி, பிரதான வீதிகளில் ஏற்படும் வாகன விபத்துகளில் தினமும் 6...

” கட்டுப்பாட்டு விலையை மீறினால் நிச்சயம் அரசி இறக்குமதி செய்யப்படும்”

0
நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(25) அமைச்சரவை உபகுழு...

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் போட்டி

0
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் ஏற்பாட்டில் கல்லூரியின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் எதிர்வரும் 28,29 ஆம் திகதி மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி பதுளை கிரிக்கெட் மைதானத்தில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...