இ.தொ.காவை சீண்டுவோருக்கு காரமான பதிலடி அறிக்கையை விடுத்தார் பாரத்

0
தனது அரசியல் லாபத்திற்காக மக்களை தூண்டி விடும் வங்குரோத்து நிலைமையில் எதிர்க்கட்சிகளே உள்ளன. நாம் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகளுக்கு நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் அழுத்தங்களைப்...

‘மலையகத்தில் ஏற்பட்டுள்ள அறிவார்ந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அடுத்த தலைமுறையினர் முன்வரவேண்டும்’

0
மலையகத்தின் பிரதிநிதித்துவ அரசியல் அறிவார்ந்த ரீதியாகவே ஆரம்பமானது. உரிமையை முன்னிறுத்திய அந்தப் பயணத்தை சலுகைகளை முன்னிறுத்திய பேரம்பேசும் அரசியலாக மாற்றி அமைத்ததன் விளைவாக மலையக அரசியல் போக்கே வேறு திசையில் சென்றது. மலையகத்தில்...

நோர்வூட் பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

0
நோர்வூட் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபைத்தலைவர் கே.கே ரவி தெரிவித்தார். வரவுசெலவுதிட்டம் பிரதேசசபை தலைவர் கே.கே. ரவி தலைமையில் நேற்று (17) முன்வைக்கப்பட்ட போதே...

கொட்டகலையில் 2 எரிவாயு வெடுப்பு சம்பவங்கள் (படங்கள்)

0
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு 17.12.2021 அன்று மாலை பதிவாகியுள்ளது. கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம்...

‘ பூப்பனை தோட்ட மரணங்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை’ – வதந்திகளை நம்ப வேண்டாம்!

0
நுவரெலியா , கந்தப்பளை - கொங்கோடியா கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பூப்பனை தோட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 50 வயதுக்கு மேற்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றியதால்தான் இவர்கள் உயிரிழந்தனர்...

பசறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

0
பசறை நகரிலிருந்து மடூல்சீமைக்கு செல்லும் வீதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கள்ளு கடைக்கு செல்லும் ஒற்றையடிப்பாதையில் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் சுமார்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் பசறையில் இருவர் கைது!

0
ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பதுளை, பசறையில் கைது செய்யப்பட்டுள்ளது. பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு இது தொடர்பில் இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பதுளை குற்றத்தடுப்பு பொலிஸாரும், பசறை பொலிஸாரும் இணைந்து, பசறை,...

‘கொட்டகலை சுகாதார பிரிவில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றல்’

0
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டது. கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது. கொட்டகலை, குடாஓயா,...

டவுண்சைட் தோட்டத்தில் குடிநீர் திட்டத்தை ஆரம்பித்துவைத்த செந்தில் தொண்டமான்!

0
2020 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது டவுண்சைட் தோட்டத்தில் உள்ள Line No 03 மற்றும் 04யிற்கான குடிநீர் வசதியினை பெற்று தருவதாக இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில்...

துயரங்களை சுமந்து வாழும் அப்பர் கலஹா தோட்ட மக்கள்!

0
கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அட்டைக்கடிகள், குளவிக் கொட்டு , சிறுத்தை தாக்குதல் எனப் பல வலிகளையும் அச்சத்தையும் மனதில் சுமந்துக் கொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்கள்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...