‘கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற இருவருக்கு கொரோனா’

0
'கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற இருவருக்கு கொரோனா'

‘நுவரெலியாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று’

0
'நுவரெலியாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று'

நுவரெலியா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 16 தேசிய பாடசாலைகள்

0
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் தொடர் முயற்சியின் பலன் நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மறைந்த அமைச்சர்...

ஹட்டனில் மேலும் நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று

0
ஹட்டனில் மேலும் நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று

மஸ்கெலியா பகுதிகளில் மேலும் 6 பேருக்கு கொரோனா

0
மஸ்கெலியா பகுதிகளில் மேலும் 6 பேருக்கு கொரோனா

கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதிக்கு கொரோனா தொற்று

0
கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதிக்கு கொரோனா தொற்று

நுவரெலியாவில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று

0
நுவரெலியாவில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று

கூட்டொப்பந்த முறையில் இப்போதுக்கு 1000 கிடைக்காது : கம்பனிகள் விரிக்கும் சூழ்ச்சி வலை : மனோ கணேசன்

0
தொழிலாளரை தொடர்ந்து சுரண்ட கம்பனிகள் சூழ்ச்சி வலை விரிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், தோட்ட நிர்வாக அமைப்பு மாறாத வரையில் அடிப்படை சம்பளம் 1000 ரூபா இப்போதைக்கு...

1,105 ரூபாவே இறுதி யோசனை : ஏற்க மறுத்தால் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும் : ஜனாதிபதி மீது நம்பிக்கை...

0
படம் : யுவராஜன் (நுவரெலியா) பெருந்தோட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ரூ.1,105 ஐ வழங்கும் இறுதி யோசனையை இலங்கை பெருந்N;தாட்ட கம்;பனிகள் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர்...

1000 ரூபா சம்பள விவகாரத்தில் இ.தொ.கா நழுவாது : அமைச்சர் ஜீவன் தொண்டமான்

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற நாட் சம்பள உயர்வு தொடர்பில் இம்மாதம் இறுதிக்குள் நல்ல பதில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...