அனோஜனை விடுவிக்க கூட்டு நடவடிக்கை: ரிஷாட் உறுதி
சவூதி அரேபியாவில் அனோஜன் சிவராசாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கல்முனை நற்பிட்டிமுனையிலுள்ள அவரது குடும்பத்தினரை நேற்று...
“பொதுத்தேர்தலைவிட மாகாணசபைத் தேர்தலில் என்பிபிக்கு அதிக வாக்குகள்”
மாகாணசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எவ்வித சவாலும் இருக்காது என்றும், கடந்த பொதுத்தேர்தலைவிடவும் அதிக வாக்குகள் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்றும் அமைச்சர் வசந்த லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர்...
அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்
சவுதி அரேபியாவில் தண்டனை அறிவிக்க பட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன் பரிசீலிக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...
7,500 வீடுகளுக்கு மின்சாரம்: வருடாந்தம் 3 மில்லியன் டொலர் சேமிப்பு – மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம்...
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி...
அனோஜனுக்கு சவூதியில் மரண தண்டனை: விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலுக்கிறது கோரிக்கை
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்...
மரண ஓலங்களுடன் நிறைந்த மட்டக்குளியின் அந்த இரவு: நடந்தது என்ன?
கட்டுரையாளர் - சிரேஷ்ட ஊடகவியலாளர் அழகன் கனகராஜ்
மணி இரவு 8:30 ஐத் தாண்டியிருந்தது. புதன்கிழமை (செப்டம்பர் 16) நள்ளிரவை நெருங்கும் அந்த நேரத்தில், மட்டக்குளியப் பகுதியின் அளுத்மாவத்தை வீதியில் மெல்லியதாய் ஒரு தூறல்...
மரக்கறி விலைப்பட்டியல் (18.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (18.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் ஆட்சியை பொறுப்பேற்பீர்களா?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இளைஞர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.
இதன்போது இளைஞர்களால் எழுப்பட்ட பல கேள்விகளுக்கும், ரணில் விக்கிரமசிங்க பதில்களை வழங்கினார்.
அவ்வேளையில் “நாட்டில் மீண்டும் அரசியல்,...
“நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் 2029 இல் நாமல் பிரதமராவார்”
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டாலும்கூட, அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாமல் ராஜபக்ச நாட்டின் தலைவராவது உறுதி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்...
இரு கட்சிகளும் ஒன்றிணைவது உறுதி: ரணில் முன்னிலையில் சஜித் சத்தியம்
நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு கட்சி, முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து, தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சித்து வருகின்றது.
ஜனநாயகத்தை வெளிப்படையாகவே மீறும் செயல்களை ஜனாதிபதி...













