பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் – ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் புதிய சட்டம்

0
பயங்கரவாத தடைச்சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடிவந்தனர். நீண்டநாட்களாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. எனவே,...

இலஞ்சம்: முன்னாள் நீதி அமைச்சரின் மகன் உட்பட மூவர் கைது!

0
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் மகன் ரக்கித ராஜபக்ஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(25) கைது...

உலக வங்கி பிரதிநிதிகள் – வடக்கு ஆளுநர் சந்திப்பு

0
  உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும்...

தெல்தெனிய சம்பவம்: சந்தேக நபர்கள் நீதிமன்றில் இன்று ஆஜர்

0
கண்டி, தெல்தெனிய பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரும், அவரது மனைவியும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று(25) முற்படுத்தப்படவுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில்...

11 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

0
2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச்சபையின் தரவு பட்டியலில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி...

கோட்டாபயவின் ரிட் மனு ஜூலை 6 இற்கு ஒத்திவைப்பு

0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் பின்னணியில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மீதான...

டெங்குவுக்குப் பலியான ருகுணு பல்கலை மாணவி!

0
ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாகத் துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தையும்...

பஸ்ஸைச் செலுத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு; அம்பாறை இ.போ.ச. சாரதி உயிரிழப்பு!

0
பஸ்ஸைச் செலுத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு; அம்பாறை இ.போ.ச. சாரதி உயிரிழப்பு! - கட்டுப்பாட்டை இழந்து பஸ் மோதியதில் கட்டடங்கள் சேதம் - 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களின்றி தப்பினர் கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த...

சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கிவைப்பு

0
அரச உத்தயோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும்...

தெல்தெனியவில் பெண்ணின் சடலம் மீட்பு: யாழ்ப்பாணத்துக்கு தப்பிச்சென்ற காதலனும் மனைவியும் கைது!

0
கண்டி, தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்றிலிருந்து பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான காதலன், அவரது மனைவி மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணத்தில்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...