0/L, A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் வருமாறு:
ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை: 2027 ஓகஸ்ட் 1 ஆம்...
ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஊடகவியலாளர்களுக்கான "ஹோமாகம ஊடகவியலாளர்கள் வீடமைப்புத் திட்டத்திற்கு" விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. அச்சு, இலத்திரனியல், இணைய ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் நலனுக்காக இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தத்...
மெல்போர்ன் – கொழும்பு இடையே நாளை முதல் ஜெட்ஸ்டார் நேரடி விமான சேவை ஆரம்பம்!
அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் எயார்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது நேரடி விமான சேவையை நாளை (ஆகஸ்ட் 25) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இலங்கைக்கான...
பஸ்ஸில் தொலைந்த ரூ. 10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலி மீட்பு: நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த இ.போ.ச. சாரதி,...
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச.) சொந்தமான பஸ் ஒன்றில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்டு, அதன் உரிமையாளரிடமே சாரியும் நடத்துநரும் நேர்மையுடன் ஒப்படைத்துள்ளனர்....
சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு எதிராக போராட்டம்: பதவி விலகுமாறு வலியுறுத்து
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை உடனடியாகப் பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த குழுவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பிலுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்,...
சங்கக்காரவின் தலைமைத்துவ அனுபவப் பகிர்வு!
திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் (Naval and Maritime Academy) கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அனுபவப் பகிர்வுடனான சிறப்புப்...
மாதத்திற்கு 6,000 லீற்றர் எரிபொருளா? முன்னாள் சபாநாயகரின் ஆடம்பரத்தை அம்பலப்படுத்திய கணக்காய்வு அறிக்கை!
இலங்கை பாராளுமன்றத்தின் 8வது மற்றும் 9வது கூட்டத்தொடர்களின்போது இடம்பெற்ற பாரிய நிதியீட்ட முறைகேடுகள், கட்டுப்பாடற்ற சலுகைகள் மற்றும் மில்லியன் கணக்கிலான சந்தேகத்திற்குரிய செலவினங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ள விசேட கணக்காய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
வெளிப்படைத்தன்மையை...
‘நாங்கள் திருடர்கள் அல்லர்’ – 2029 இற்கான ராஜபக்சக்களின் ‘புனிதர்’ நாடகம்
கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும்...
2029 இல் நாமலை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம்!
“2029 இல் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம். அந்த சமரில் இருந்து பின்வாங்கமாட்டோம். இந்த அரசாங்கத்துக்கு தேரர்கள் அஞ்சவில்லை. அரசாங்கத்தின் சலவை இயந்திரங்களைக் கண்டும் நடுங்கவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார்.
நாமல்...













