மக்களால் நிராகரிக்கப்பட்ட அணியே மாகாணசபைத் தேர்தலுக்காக கோஷம்!

0
கடந்த காலங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே, தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஒப்பாரி வைப்பதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சாடியுள்ளார். "துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்" என...

இலங்கையை பந்தாடிய இங்கிலாந்து அணியை வீழ்த்துமா பாகிஸ்தான்?

0
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டிள்ளது. இதில் குரூப்2-ல் பல்லகெலேயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து- பாகிஸ்தான் அணி கள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் லீக்...

மரக்கறி விலைப்பட்டியல் (24.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வில் வெளிப்படைதன்மை இல்லை!

0
"தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை." என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல்...

சஜித் எமது கட்சி தலைவர் அல்ல: எம்மை கட்டுப்படுத்த முடியாது!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் முகநூல் பதிவு வருமாறு, " எமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. சஜித்தின் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி. இரண்டு கட்சிகளுக்கும் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் தேர்தல்...

அஞ்சா நெஞ்சம் படைத்த தலைவனே நாமல்!

0
“மஹிந்த ராஜபக்ச அன்று வெளிநாடு செல்லும்போது இருந்த அதே எதிர்ப்பு இன்று நாமல் ராஜபக்சவுக்கு உள்ளது. எனினும், சவால்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு அஞ்சும் தலைவர் நாமல் கிடையாது.” என்று முன்னாள் ராஜாங்க அமைச்சர் இந்திக்க...

யூரி தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு: பொதுமக்கள் ஆதரவு

0
​( இரா. சுரேஷ்குமார் - தெமோதரை நிருபர்) யூரி தோட்ட தொழிலாளர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யூரி தோட்டப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன்,...

பிரிட்டனில் உரைகள் ரத்து: நாமல் கவலை!

0
“உரையாடுவதற்குரிய உரிமையை மறுப்பதானது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரிட்டனில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களில் இடம்பெறவிருந்த தனது உரைகள் திடீரென...

போதைப்பொருள் கடத்தல் மன்னன் கொலை: மெக்சிகோவில் வன்முறை வெடிப்பு!

0
  மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பாதுகாப்பு தரப்பு பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் நேற்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது...

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மூன்று செயல் திட்டங்கள் பதுளையில் முன்னெடுப்பு!

0
  மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், பதுளை மாவட்டத்தில் வாழும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் நோக்கில் மூன்று முக்கிய செயல் திட்டங்களை நேற்று (22) முன்னெடுத்தது. கனடாவைத் தளமாகக்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...