சிறைச்சாலை நிலைமை கடுப்பாட்டுக்குள்:சம்பவத்துக்கு பொறுப்பேற்கின்றேன்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் கவலையளிக்கின்றது. மேற்படி நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சம்பவத்திற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். சிறைச்சாலையின் நிலைமை...

ரணிலின் பொருளாதார மீட்சி – திசைமாறிய திசைக்காட்டி அரசு

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சி கட்டமைப்பை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பின்பற்றத் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றம்...

சிஸ்டம் பெயில்: சிறைச்சாலை சம்பவத்துக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும்

0
நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நீர்க்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார். இவ்வாறு...

சிறைச்சாலை மோதல்: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர். சிறைச்சாலையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது. விமானப்படையினரும், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.  

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இன்று ஐவர் உயிரிழப்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட மோதலையடுத்து, காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இதில் மூவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரியவந்துள்ளது. காயமடைந்த 35 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும், இவர்களில் பெரும்பாலானோர்...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: சிறைச்சாலை அதிகாரிகள்மீது தாக்குதல்- எஸ்டிஎப் களமிறக்கம்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள...

மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணை தீவிரம்!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையை முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை திணைக்களத்துக்கு...

பலாலியில் 3ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டம்!

0
பலாலியில் 3ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டம்! பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கிப் பாரிய...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...