“மச்சான் பாலித விரைவில் நானும் வருகிறேன் யமனிடம் கூறு…” மேர்வின் உருக்கம்
“ மச்சான்,பாலித தெவரப்பெரும என்னை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டாய், மேர்வின் சில்வாவையும் உன்னிடம் அழைத்துவருமாறு யமனிடம் கூறு, நானும் விரைவில் வருகின்றேன்…”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
அமரர் பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு...
இணையவழியூடான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பல நிராகரிப்பு
இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும், சில ஆவணங்கள் முறைசாரா முறையில் புதுப்பிக்கப்பட்டதாலும், அவர்களின் கடவுச்சீட்டு...
கென்யா விமான விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!
ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் இராணுவ விமானம் வெடித்து சிதறியதில் இராணுவ தளபதி உட்பட 10 படையினர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்...
ஐ.பி.எல். தொடரில் விக்கெட் காப்பாளராக 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து தோனி சாதனை
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான...
தலைமறைவாக வாழ்ந்த மரண தண்டனை கைதி 35 வருடங்களுக்கு பிறகு கைது!
நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் சிஐடியினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய, பனாகொட பகுதியிலேயே 1989 ஆம் ஜனவரி 13 ஆம் திகதி இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்சார...
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்குமா ஈரான்?
இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஈரான் பாதுகாப்புப் படை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டு ஊடகங்களுக்கு...
ஜனாதிபதி ரணில் ராஜபக்ச பக்கம் நிற்கும்வரை தமிழர்களின் ஆதரவை பெறமுடியாது!
ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச பக்கம் நிற்கும்வரை அவரால் வடக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் ஆதரவை பெறமுடியாது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா சம்பளம் அவசியம்
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.” – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 8 வயது சிறுவன் பலி
மூதூர், பாலத்தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
8 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். நேற்று (18) மாலையே இப்பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை...
நுவரெலியா, ஒலிபண்ட் தோட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயோதிபர்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். பெருமாள் வடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என...













