மலையக இளைஞர்களைச் சந்திக்கிறார் ரணில்

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, மலையக இளைஞர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது. இந்நிகழ்வு நடைபெறவுள்ள திகதி இதுவரை உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கப்படவில்லை....

24 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க மண்ணில் உலகக்கோப்பை: 12 நகரங்களில் போட்டிகள்

0
  24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் நடைபெறவுள்ள 2027 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான 12 (Host) நகரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுதி செய்துள்ளது. மொத்தம் நடைபெறவுள்ள 54 போட்டிகளில்...

புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

0
முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவினால், இராணுவ பதவி நிலைப் பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்.எஸ்.பீ. யூ.எஸ்.பீ. என்.பீ.எஸ். பீ.எஸ்.சீ. லெப்டினன்ட் ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...

பாரதி மாண்பின் மகுட விழா நாளை பதுளையில்

0
பதுளை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 1957 ஆம் ஆண்டு காலம் தொடக்கம் இவ்வருடத்தின் ஜுலை 31 ஆம் திகதி வரை...

பதுளை வேவெஸ்ஸ தோட்டப் பகுதியில் காட்டெருமை நடமாட்டம் அதிகரிப்பு:அச்சத்தில் மக்கள்

0
பதுளை பிரதேச சபைக்குட்பட்ட வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்திய பிரிவில் உள்ள இறப்பர் தோட்டங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இறப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், அப்பகுதியில் உள்ள பாதையை...

டெங்கு நோயால் 84,724 பேர் பாதிப்பு: 62 பேர் உயிரிழப்பு!

0
நாட்டில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 84 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: லிந்துலையில் சோகம்

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காக இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை, லிப்பகலை தோட்டத்தைச் சேர்ந்த...

ஸ்பெயின் எல்லைக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஊடுருவல்: ராணுவம் களமிறக்கம்

0
வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் யூனியன் பகுதியான செவுட்டாவின் (Ceuta) எல்லையை, அண்டை நாடான மொராக்கோவிலிருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் கடக்க முயன்றதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களில்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...