அனைத்து மதங்களினதும் அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு

0
ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்றும், அந்த அபிவிருத்தியானது நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இயல்பாகப் பிணைந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார...

போலந்து எல்லைக்குள் பாய்ந்த ரஷ்ய ஏவுகணை: உஷார் நிலையில் நேட்டோ

0
உக்ரைன் மீது ரஷ்யா இரவு நேரத்தில் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இதில் ஒரு...

ஜெர்மனியை வாட்டும் வெப்ப அலையால் 10,000 பேர் உயிரிழப்பு

0
இந்த ஆண்டில் ஜெர்மனியில் அதிக வெப்பநிலை காரணமாகப் ஏறத்தாழ 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2016 இற்கு பிந்தைய எந்தவொரு ஆண்டை விடவும் அதிகமாகும் என ஜேர்மனியின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான...

SLS சான்றிதழ் இல்லாத 4,000+ ‘ஹெல்மெட்’கள் முடக்கம்!

0
தரமற்ற தலைக்கவசங்களுக்கு (Helmet) எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது. SLS சான்றிதழ் பெறாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல், விற்பனை...

இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதர் சிலை சீதுவையில் திறப்பு

0
இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதரின் திருவுருவச் சிலை ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் விசேட நிகழ்வு கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று நடைபெற்றது. சீதுவை ‘சுபுவன் அரண’ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள...

ஈட்டி எறிதல்: ருமேஷ் தரங்க இறுதிப் போட்டிக்கு தகுதி

0
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க 82.84 மீற்றர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். சர்வதேச...

எதிரணிகளாலேயே நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம்

0
" வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகின்றது. இது தனிநபர் எவரையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அல்ல" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...

“அதிகார மமதையில் தலைகால் புரியாமல் ஆடுகிறது அரசாங்கம்”

0
நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின் அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசு முற்றிலும் அதிகாரப் போதையில் மூழ்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்...

மோகினி எல்லவிபத்து: சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழப்பு

0
மோகினி எல்ல பகுதியில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது மாணவி இன்று (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கண்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப்...

ஈரான், அமெரிக்காவை அமைதி வழிக்கு கொண்டுவர பாகிஸ்தான் மீண்டும் முயற்சி

0
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் மற்றும் அமெரிக்காவை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. “இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குள் அனைத்துப் தரப்பினரையும் மீண்டும்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...