அரசுமீதான அதிருப்தியை திசை திருப்பவே கோட்டா குறிவைப்பு: சரத்வீரசேகர கொக்கரிப்பு!

0
“கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமாகும் என காண்பிப்பதற்கு சிஐடி சதித்திட்டம் தீட்டிவருகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு...

அவசர ஆட்சி கவிழப்பு எமது இலக்கு அல்ல!

0
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியை அவசரமாகக் கவிழ்ப்பதற்கு கூட்டு எதிரணி முற்படவில்லை. அதற்குரிய தேவைப்பாடும் கிடையாது. மாறாக அரசாங்கத்தின் தவறுகளையே சுட்டிக்காட்டிவருகின்றோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், கூட்டு எதிரணி உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க...

சீரற்ற காலநிலை: 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

0
இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் வவுனியா உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழை, கடும் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 4 ஆயிரத்து...

மாகாணசபைத் தேர்தல்: ரணில், சஜித் அணிகள் ஓரணியில்!

0
மாகாணசபைத் தேர்தலென்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். எனவே, சட்டமூலங்கள்மீது பழிவை சுமத்திவிட்டு அரசாங்கம் நழுவக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப...

தைவானுக்கு பயணித்த நியூசிலாந்து எம்.பிக்களுக்கு சீனா பயணத்தடை!

0
தைவானுக்கு பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு சீனா பயணத் தடை விதித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நியூசிலாந்தின் தேசியக் கட்சியின் Maureen...

ஆட்டோமீது மரம் முறிந்து விழுந்து மாணவர் உட்பட மூவர் பலி: நாவலப்பிட்டியவில் சோகம்!

0
ஆட்டோமீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். நாவலப்பிட்டி, மாபகந்த பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் ஆட்டோவில் பயணித்த...

ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்த அரசு பின்வாங்குவது ஏன்?

0
தென்னிலங்கையில் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதும், இந்நாட்டின் பிரஜைகளுக்குரிய கௌரவம் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே பயன்படுத்தப்படுவதும் திட்டமிட்ட இன அழிப்பாகும் என சமூக மற்றும் மனித உரிமை...

குவைத் விமானநிலையம்மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3 இலங்கையர்கள் காயம்!

0
குவைத் சர்வதேச விமான நிலையம்மீது ஈரான் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளனர். குவைத்திலுள்ள இலங்கைத் தூதுரகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மூன்று...

மரக்கறி விலைப்பட்டியல் (04.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...