சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள்...
மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை – மயந்த திஸாநாயக்க
" மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை. மனசாட்சியின் பிரகாரம் செயற்படுபவன் நான். எனவே, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பீரிஸ் எச்சரிக்கை
தேர்தலை பிற்போடும் அரசின் சூழ்ச்சித் திட்டத்துக்கு துணை நிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சகல விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சுதந்திர மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்....
பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி ஜனாதிபதியை சந்தித்தார்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Muhammad Amjad Khan Niazi) இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்...
ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டது!
நேற்று (26) இரவு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளதாக ருஹுனுபல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.
நேற்றிரவு பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த பகுதியில்...
போராட்டத்தின்போது அமைதியின்மை – காயமடைந்த தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் உயிரிழப்பு
தேசிய மக்கள் சக்தியால் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின்...
கம்பளையில் 11 வயது மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்திய 44 வயது நபருக்கு மறியல்
11 வயது சிறுமியை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 44 வயது நபரை எதிர் வரும் 8 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட...
தேசிய மக்கள் சக்தி குறித்து கவலை அடையும் மொட்டு கட்சி
" தேசிய மக்கள் சக்தியின் போராட்டம்மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் ஒரு கட்சி என்ற அடிப்படையில் கவலை அடைகின்றோம்" - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...
மீண்டும் மின்வெட்டு?
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் எனவும் நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படாவிட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போகும் என சங்கத்தின் தலைவர் நிஹால்...
பிரதமர் பதவி குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
“பிரதமர் பதவியை மீளப் பொறுப்பேற்கவுள்ளேன் என்று வெளிவரும் செய்தி தொடர்பில் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதே தவறு.”
– இவ்வாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பிரதமராக மஹிந்தவை...










