‎வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

0
நாவலபிட்டி , பஸ்பாகே கோறல பிரதேச சபைக்கு உட்பட்ட பார்கேபல் கீழ் பிரிவு பாதையே இது. ‎மழைக் காலங்களில் இந்தப் பாதையின் மோசமான நிலை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத அவல நிலைக்கு...

மலையக தமிழர்களுக்காக ‘நிலச்சார்பற்ற சமூக சபை’ – புதிய அரசமைப்பில் யோசனை முன்வைக்க திட்டம்

0
“மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், எந்தவொரு மாகாண சபையிலும் முதலமைச்சராக வர முடியாது என்ற காரணத்தினால், பரந்து விரிந்து வாழும் மக்களுக்கான உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலச்சார்பற்ற அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் ‘நிலச்சார்பற்ற...

குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் பாதிப்பு

0
திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாயில் சுமார் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இன்று (06) காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தப்பியது ‘தலை’: மன்னிப்பு கோரினார் பீபா தலைவர்

0
தனியார் முதலீட்டாளர்களுக்குப் போட்டிகளின் பங்குகளை விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் தான் செய்த தவறுகளுக்காக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும், மொராக்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த அதிகாரிகளின் பெற்றதால் அவரின் தலைமைப்...

திம்புல – பத்தன பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

0
திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனி கிளிப் (Stoneycliff) தேயிலைத் தோட்டத்தின் தொழிற்சாலைப் பகுதியில், சுமார் 8 அடி நீளமுள்ள சிறுத்தை (Panthera pardus) ஒன்று வேட்டைக்காரர்களின் பொறியில் சிக்கியிருந்த நிலையில் வனவிலங்கு அதிகாரிகளால்...

ஈட்டி எறிதலில் உலகளவில் முதலிடம்: வரலாற்றுச் சாதனை படைத்தார் இலங்கையின் ருமேஷ் தரங்க

0
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின்ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் (Commonwealth Games) தங்கம்...

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்கள் 24 ஐ முடக்கியது இலங்கை (முழுப் பட்டியல்)

0
உரிமம் இன்றி இயங்கி வந்த 24 சட்டவிரோத இணையவழி (online) சூதாட்ட வலைத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்,...

அமெரிக்க தாக்குதலுக்கு வளைகுடாவில் பதிலடி: ஈரான் எச்சரிக்கை

0
அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது புதிய தாக்குதல் ஏதேனும் நடத்தும் பட்சத்தில், அது வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று வளைகுடா...

மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும்

0
கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கு அபாயங்களுக்கு உடனடியாக நிரந்தரத்தீர்வுகள் காணப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் (05)...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...