கோழியால் குடும்பத்துக்குள் குழப்பம்: லிந்துலை பகுதியில் நடந்த கொடூர சம்பவம்

0
நாட்டுக்கோழியை சமைத்த விவகாரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, இரத்தக்களரியில் முடிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் லிந்துலை பகுதியில் இடம்பெற்றுள்ளது என தெரியவருகின்றது. லிந்துலை, மவுசல்ல மேல் பிரிவு பகுதியில் நேற்று (18) இந்த...

பதுளை ரயிலில் ‘செல்பி’ எடுக்க முயன்ற யுவதி தவறி விழுந்து காயம்

0
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ‘பொடி மெனிகே’ ரயிலின் மிதிப்பலகையில் நின்றவாறு 'செல்பி' புகைப்படம் எடுக்க முயன்ற துருக்கி நாட்டு யுவதியொருவர், ரயிலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில்...

பல்கலை. மாணவர்களின் புலமைப்பரிசில் திட்டத்தை விரிவுபடுத்தியது மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்

0
"கல்விக்கு கரம் கொடுப்போம்" என்ற கருப்பொருளில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விசேட கல்விச் செயற்றிட்ட நிகழ்வு இன்று (19.07.2026) கொழும்பு, செட்டியார் தெருவிலுள்ள ஸ்ரீ கல்யாண முருகன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையக...

பண்டாரவளையில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

0
பண்டாரவளை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவும், சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகமும் இணைந்து, நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் (Rabies) தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றன. பகல்...

மரக்கறி விலைப்பட்டியல் (19.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (19.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

தோட்ட தொழிலாளியின் மகன்மீது தாக்குதல்: நீதிகோரி தொழிலாளர்கள் போராட்டம்

0
பதுளை மாவட்ட, ஹாலிஎல உனுகல தோட்டத்தில் நேற்று ( 17 ) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (18) தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உனுகல தோட்ட காரியாலயத்தில் பணியாற்றும்...

மரக்கறி விலைப்பட்டியல் (18.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (18.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

புசல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு நிரந்தர அதிபர் நியமனம்

0
புசல்லாவை இந்து தேசிய கல்லூரியின் புதிய நிரந்தர அதிபராக இராமன் பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளரால் நேற்று (17) அதிகாரப்பூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது. புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள...

மனோ, திகா, ராதா ஆகியோர் சஜித் கூட்டணியில் தொடர்வார்கள்

0
"ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. தமிழ் பேசும் கட்சிகள் எம்முடன் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்" என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...

ராகலை சம்பவம்: 6 குடும்பங்களுக்காக தோட்ட கம்பனியுடன் இணைந்து இதொகா மேன்முறையீடு

0
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் உளுவடுகே மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, சமீபத்தில் இராகலை (செயின்ட் லியோனார்ட்ஸ்) தோட்டத்தில் வசித்து...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...