புதிய அரசமைப்பு குறித்து அரசு மௌனம்: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது ஒழிக்கப்படும்?

0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்றிலும் மறந்து செயல்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளரும்,...

முட்டை விலை அதிகரிப்பு

0
இன்று திங்கட்கிழமை (20) முதல் முட்டை விலைகள் விலை அதிகரிக்கப்படும், அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் சில்லறை விலை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 42 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படும் என்றும்...

மர்ம மரணங்களின் பின்னணியில் ராஜபக்சக்களா? நாமல் கூறுவது என்ன?

0
நாட்டில் யாராவது த#ற்#கொ# லை செய்துகொண்டால் கூட, அது ராஜபக்சக்களின் வேலையாக இருக்கலாம் என விமர்சிக்கும் அளவுக்கு தற்போதைய நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...

“ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க முற்படுகிறது திசைகாட்டி அரசு”

0
தற்போது ஆட்சியில் இருக்கும் திசைகாட்டி அரசாங்கமானது ஜனநாயத்தைப் புதைத்துவிட்டு, நாட்டில் ஒரு சர்வாதிகாரத் தனிக்கட்சி ஆட்சியை உருவாக்குவதற்குத் தீவிரமாக முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தினால்...

மாகாண அதிகாரங்களை நாங்களாகவே மத்திய அரசுக்குத் தாரைவார்க்கக் கூடாது!

0
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று நாம் தொடர்ந்து குறைகூறி வருகின்றோம். இந்நிலையில், தற்போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு மீளப் பெறுவதற்கு ஏதுவாக நாம் நடந்து கொள்ளக்கூடாது." -...

செம்மணியில் இன்று மேலும் 09 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை, கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் மனித என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்

0
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, இன்று காலை கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதிகாலை முதலே முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் வசந்த மண்டபப் பூஜைகள் நடைபெற்றன. இதனைத்...

எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)

0
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...

21 கூடுகிறது நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

0
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜுலை மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை...

நகைச்சவையாகிவிட்டது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை

0
"நாட்டில் எதிர்க்கட்சியினர் என்பது நகைச்சுவையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கூட அவர்கள் ஒரு நகைச்சுவை விஷயமாக மாற்றிவிட்டார்கள்" என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: "நீதி அமைச்சருக்கு...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...