வெற்றி தமிழகம் – தவெக அரசின் முதல் பட்ஜட் நாளை முன்வைப்பு

0
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் நாளை (05) முன்வைக்கப்படுகின்றது. இதற்கமைய தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளையும், வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும்...

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களுக்கு அரசு விளக்கம்

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தேச திட்டம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும்...

டெங்கு அபாயம் நீங்கவில்லை: 3 நாட்களுள் 1,598 பேர் பாதிப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 03 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 86 ஆயிரத்து 947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 62 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் கடந்துள்ள மூன்று...

இந்திய வெளிவிவகார செயலர் நாளை கொழும்பு வருகை: மலையக பிரதிநிதிகளுடனும் பேச்சு

0
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்...

கைது செய்யப்படுவதை தடுக்க கோரும் கோட்டாவின் மனுமீதான தீர்ப்பு செப்.22 இல்

0
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு செப்ரெம்பர் 22 ஆம் திகதி...

காசா அமைதித் திட்டம்: ட்ரம்புடன் முரண்படும் நெதன்யாகு!

0
காசாவில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த வாரம் எட்டப்பட்ட 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...

மரக்கறி விலைப்பட்டியல் (04.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (04.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

இயற்கை சீற்றம்: நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்கள் பாதிப்பு: நால்வர் பலி – இருவர் மாயம்!

0
அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், மண்சரிவால் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ...

வெள்ளத்தில் மூழ்கிய வட்டவளை: துயரத்திற்கு நடுவே மிளிர்ந்த மனிதநேயம்

0
வட்டவளை என்றாலே அனைவரது நினைவிலும் மின்னுவது, அதன் அதிகப்படியான மழைவீழ்ச்சிதான். ஆம்! நேற்றும் இன்றும் வட்டவளைப் பகுதியில் கொட்டித் தீர்த்த பேய் மழையால், வட்டவளை நகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும் வெள்ளக் காடாகக்...

சீரற்ற காலநிலை: நுவரெலியா, கண்டியில் ஆறு பேர் பலி

0
அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும், கண்டியில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் மூவர் காயம் அடைந்துள்ளனர். இருவர்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...